ஆறுதலா? ஆலோசனையா?
எங்களுடைய எம்எஸ்கே லைஃப் கிளினிக் பவுண்டேஷன் குடும்ப நலவியல் பிரிவின் சார்பாக திருமணம் ஆகக்கூடிய பெண்களிடத்தில் ஒரு ஆய்வை நடத்தினோம்.. இந்த ஆய்வில் 90 சதவீத பெண்கள் எங்களை நன்றாக கவனித்துக் கொள்ளக் கூடிய எங்களுடைய தேவைகளை யோசிக்காமல் உடனடியாக நிறைவேற்றக் கூடிய எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளக்கூடிய மிக முக்கியமாக வீட்டு வேலைகள் நிர்ப்பந்தப்படுத்தி செய்ய சொல்லாமல் இருக்க கூடிய வாழ்க்கைத் துணையை விரும்புகிறோம்.. எங்களை மகாராணி போல அமைத்துக் கொள்ள வேண்டும் எங்களை மகிழ்ச்சிபடுத்துவதே சந்தோஷமாக பேசுவதில் என்னுடைய தேவைகளை நிறைவேற்றுவதில் மிகவும் அக்கறை உள்ள ஒருவரை நாங்கள் விரும்புகிறோம் என்று கூறினார்கள்.. இவ்வாறு கூறுவது அல்லது இவ்வாறு அவர்கள் வெளிப்படுத்திய உண்மை மிகவும் முக்கியமானதாகும் எப்படி எனில் இவர்களுடைய வேலை செய்ய விரும்பாத மகிழ்ச்சி விரும்பக் கூடிய அனைத்து தேவைகளும் யாரோ ஒருவர் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்கின்ற நடத்தை விருப்பப் பதிவு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது..
இந்த டி என் ஏ பதிவுஇவர்களுடைய எதிர்கால சந்ததிகளுக்கு அப்படியே கடத்தப்படும் இதன் விளைவு குழந்தைகள் இதே போல எந்த வேலையும் செய்ய விருப்பமில்லாமல் பொறுப்பேற்று செயல்படும் நடத்தை இல்லாமல் தன்னை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திலேயே இருக்கின்றது என்பதுதான் இன்றைய நடைமுறை நிகழ்வாக உள்ளது இவை மட்டுமின்றி இப்படிப்பட்ட குழந்தைகள் உருவாவதற்கு காரணம் கேட்க பின் ஆழ்ந்த உளவியல் செயல்முறை தான்… இவர்கள் அதாவது இந்தப் பெற்றோர்கள் தாங்கள் எப்படி மகிழ்ச்சிகரமாக இருக்க வேண்டும் அந்த மகிழ்ச்சி அடுத்தவரின் கொடுக்க வேண்டும் எந்த செயலும் செய்யக் கூட தனது தேவைகளை பூர்த்தி ஆகவேண்டும் பொழுதை கேளிக்கை செல்போன் டிவி வாகன ஊர் சுற்றல் இவற்றின் மூலம் ஒவ்வொரு நாளையும் கழிக்க வேண்டும் என எண்ணினார்கள் இதனுடைய தொடர்ச்சி அவளுடைய குழந்தைகளிடம் நடத்தியாக வெளிப்படும் பொழுது… பெற்றோர்களாகிய இவர்கள் நீ ஒவ்வொரு நாளையும் பயன்படுத்த வேண்டும் பொழுதுபோக்கு இருக்கக்கூடாது உழைக்க வேண்டும் சாதனை படைக்க வேண்டும் என்று வெற்று அறிவுரையை வழங்குகின்றனர்.. பெரும்பாலான பெற்றோர்கள் இவர்களுடைய டிஎன்ஏவின் தொடர்ச்சிதான் குழந்தைகள்..
குழந்தைகள் உருவ ஒற்றுமை மட்டுமல்ல நடத்தை ஒற்றுமையும் இருக்கும் என்பது இந்த நூற்றாண்டிலும் புரியாமல் இருக்கிறது.. இந்த அறிவியல் உண்மையை புரிந்தவர்கள் எங்களின் நிறுவனத்தில் மெயிலை பெற்றோர்கள் போரும் மிஸ்டர் சைல்டு போன்ற திறன் மேம்பாட்டு நிகழ்வுகளில் தங்களை ஈடுபடுத்தி தங்களுடைய உயிர் மூலக்கூறும் எதிர்கால சந்ததியும் மாற்றிக்கொண்டு வருகின்றனர்… இன்னும் சில பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு சாப்பாட்டு இன்பம் விளையாட்டு இன்பம் மொபைல் பேசுவதில் இன்பம் இன்டர்நெட் கேம் விளையாடுவதில் இன்பம் ஊர் சுற்றுவதில் இன்பம் போன்றவற்றை பழக்கப்படுத்தி விட்டு பத்தாம் வகுப்பு படிக்கும்போது இவற்றிலிருந்து விடுபட்டு வெற்றியாளராக மாறு என குழந்தைகளை நிறுத்தப்படுகின்றனர்.. இவர்களுடைய விருப்பத்தையும் இன்பத்தையும் இவர்களோடு குழந்தைகளையும் இணைத்து பழக்கப்படுத்தி விட்டு இவர்களுக்கு சமூக கௌரவம் படிப்பின் மூலம் அதிக மதிப்பெண் மூலமும் மிக சிறந்த கல்லூரிகளில் மூலமும் கிடைக்க வேண்டும் என்று தங்களுடைய கனவை நிஜமாக்க வேண்டும் என்று குழந்தைகளை நிர்பந்தப்படுத்தி பெற்றோர்கள் உளவியல் கோளாறு உள்ளவர்கள் என்பதை இப்பொழுது அவர்களை புரிந்து கொண்டுவிட்டனர்..
ஆகவே எதிர்கால குழந்தை என்பது பெற்றோர்களின் டி என் ஏ என்ற உயிர் மூலத்தின் தொடர்ச்சி ஆகவே தொடர்ச்சியை சாதனையாக மாற்ற எங்களோடு இணைந்து கொள்ளுங்கள். டி என் ஏ உளவியல் மேம்பாட்டு ஆலோசனை மற்றும் நடத்தை!
உடல் கழிவுகளை நாம் உடலில் செலுத்தினால் அது நோய்களை உருவாக்கி விடும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே..
உடலில் சேரும் உடல் கழிவுகளை உபாதைகள் மூலமாக கண்டறிந்து குணப்படுத்தி விடலாம்.
ஆனால் சிலர் அவருடைய மன கழிவுகளை வாழ்க்கை துன்பங்களை உங்களுடைய மனதில் ஒற்றெழுத்து விடுவார்கள் நீங்களும் அவர்களுக்கு ஆறுதல் கூறுகிறேன் என்ற பெயரில் அடுத்தவருடைய துன்பத்தை துயரத்தை ஆவலோடு கேட்டு உங்களுடைய மனதை அவளுடைய குப்பை என்று நிரப்பிக் கொண்டு இருக்கிறீர்கள்.
இதன் விளைவு அந்த குப்பைகள் மக்களது..அவை உங்களுடைய செயலுக்கு பக்கவிளைவாக பயமுறுத்தும் செயலாக நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி விடும்..
தோற்று நோய் உள்ளவர்களை தொட்டுப் பேசுவது அவர்களை ஆற்றுப்படுத்துதல் அல்ல மாறாக அவருடைய தொற்று நோய் உங்களை பற்றி விடும்.
அப்படி நோய் உள்ளவர்களை மருத்துவ ஆலோசனைகளுக்கு அனுப்பினால் மருத்துவர்கள் சுய பாதுகாப்பு நடவடிக்கை யோடு அந்த நோயாளியை குணப்படுத்த முயற்சி பார்.
ஆனால் சாதாரண மக்களும் நோயாளிகள் தொட்டு தனக்கு தோற்றத்தை உருவாக்கிக் கொள்வார்கள்..
இதே போல தான் மனமும்
உங்களுடைய மனதை குப்பை கொட்டும் தொட்டியாக மாறி விடாதீர்கள்..
பலர் தனது வாழ்க்கை குப்பையை கஷ்டங்களை துயரங்களை ஒட்டிக்கொள்ள அற்புதமான அனுதாபங்கள் அடுத்தவர்களை சந்தோசப்படுத்தி குப்பைத் தொட்டிகளை தேடுகின்றனர்..
இப்படி துயரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வது எப்படி என்றால் அவர்களை தகுந்த மருத்துவ மனோதத்துவ நிபுணர்கள் இடத்தில் அனுப்புவதால் சிறந்த உதவியாக இருக்கும்..
அதைவிடுத்து நீங்களே மருத்துவம் அனுபவிப்பதாக செயல்பட்டால் மிக விரைவில் அந்த தோற்று உங்களை உற்று நோக்கி உங்களுக்கு தொடர்ந்து விடும்..
ஆகவே ஆறுதல் கொடுப்பதைவிட ஆலோசனை கொடுத்து தகுந்த உறவினர்களிடத்தில் அனுப்பி வையுங்கள்.
பெரும்பாலானவர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விட ஆறுதலை விரும்புகின்றனர்.. அவர்களுடைய எதிரி அல்லது அவர்கள் விரும்பும் செயல் நடக்கும் என்று ஆறுதல் சொன்னாலே அவர்கள் திருப்தி அடைந்து விடுகின்றனர்.. ஒவ்வொரு முறையும் பிரச்சனை ஏற்படும்போது ஆறுதலை மட்டுமே எடுத்துக்கொண்டு பிரச்சனையை பெரிதாகி விடுகின்றனர்.. இந்த செயல்முறை ஏழைகளிதில் தொழிலாளிகளிதில் பரம்பரை பரம்பரையாக பின்பற்றப்பட்டு வருகிறது.. ஆனாலும் பணக்காரர்கள் – பெருநிறுவன தொழிலதிபர்கள் பிரச்சினைக்கான தீர்வுகளை நிபுணர்கள் மூலம் கண்டறிந்து அதை சரி படுத்துவதற்காக நீண்ட தொடர் தொழில்நுட்ப முயற்சி செய்கின்றனர்.. பெரும்பாலான ஏழைகள் தன்னுடைய பிரச்சனைக்கு ஏதாவது வேண்டுதலோ அல்லது சிறப்பு வழிபாடோ செய்தால் பிரச்சினையை தீர்த்துவிடலாம் என்று சொல்லக் கூடியவர்களை நம்புகின்றனர். அதற்காக பெரும் முதலீடு செய்கின்றனர். ஆனால் தொழிலதிபர்கள் தன்னுடைய பிரச்சினைக்கான தீர்வை செயல்முறைகளை நிபுணர் மூலமாக செய்கின்றனர்.
இன்னும் சரியாகச் சொல்லப்போனால் என்ன பிரச்சனை வரும் என்பதை முன்கூட்டியே கண்டறிந்து மாற்றுவதற்கான சிறப்பு உளவியல் நிபுணர்களை தன்னோடு இணைத்து வைத்துள்ளனர். என்பது தான் அவர்களின் வெற்றிக்கான திறவுகோல்.. எல்லாம் எனக்கு தெரியும் என்பது ஏழை தொழிலாளி மனநிலை.. எனக்கு இது தெரிந்தாலும் அதை சரியான படி மனதில் வைத்து சரிப்படுத்த வேண்டும்… என்பது பெரும் நிறுவன தொழிலதிபர்களுடைய மன, புத்தி நுட்பம்.. ஒவ்வொரு மனிதனுடைய உள்ளத்தின் செயல்பாடுகள் அதாவது மனிதர்களின் செயல்பாடுகள் இரண்டு வகையில் இருக்கும். ஒன்று பொறுப்பு உள்ளம் இரண்டாவது வெறுப்பு உள்ளம் பொறுப்பு உள்ளம் என்ற செயல்பாட்டில் மனம் இயங்கினால் ஒவ்வொரு செயலையும் கவனத்துடன் பிறர் நலம் கருதி அதிலுள்ள நேர்மறை தன்மைகளை செயல்கள் அதிகரித்துக் கொண்டு இயங்கும். இதனால் பொறுப்பு உள்ளம் உடைய மக்கள் அல்லது மக்களின் உள்ளம் பொறுப்பு நிலையில் இயங்கும் பொழுது மகிழ்ச்சியை உள்ளம் மறைமுகமாகவும் நேரடியாகவும் கொடுத்துக் கொண்டே இருக்கும்..
மகிழ்ச்சி என்பது பிறரை சந்தோஷப்படுத்த, ஆனால் நமது கடமையை நிறைவேற்ற கிடைக்கும் உளவியல் வெகுமதி ஆகும்.. வெறுப்பு உள்ளம் என்பது கடந்த கால வாழ்க்கையில் நடந்த கசப்பான நிகழ்வுகளை நிகழ்காலத்தில் நினைவுபடுத்தி அதனடிப்படையில் மீண்டும் இது தொடர்ந்தால் என்னவாகும் என்று நடக்காத ஒன்றை நடந்ததாக நடைமுறையில் வாழ்வது வெறுப்பு உள்ள நிலையாகும்.. இவ்வாறு மன செயல்பாடுகள் வெறுப்பை நோக்கி அல்லது பொறுப்பை நோக்கி தொடர்ந்து நினைவுகளால் இயங்கிக் கொண்டு இருக்கும் பொழுது மன பதட்டம் பயம் செயலற்ற தன்மை எதிலும் ஈடுபாடு குறைவு போன்றவை நிகழும். இவற்றிலிருந்து விடுபட உளவியல் ஆலோசனை சிகிச்சை அவசியம்.. பலர் இந்த நிலையிலிருந்து விடுபட ஓய்வு எடுக்கிறேன், ஆனால் ஓய்வாக இருக்க முடியவில்லை என்கின்றனர்.. ஓய்வு என்றால் என்ன என்பதை உளவியல் ரீதியாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.. ஓய்வு என்பது சிந்தனையற்ற நிலை – நினைவற்ற நிலை இவற்றில் வாழ்வதாகும்.. ஆனால் இவ்வாறு வாழ முடியவில்லை என்றால் மனம் அதனுடைய செயல்பாடு முரண்பாடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று பொருள்..
ஆக மனதை ஓய்வு நிலையில் இருக்க வைக்க உளவியல் பகுப்பாய்வு ஆலோசனை அவசியம். ஓய்வு என்றால் எண்ணமற்ற நிலை இருப்பதை ஏற்றுக் கொள்ளல், நடந்ததை ஏற்றுக்கொள்ளுதல், நடப்பதற்கான நடத்தைகளை அதாவது எதிர்காலத்தில் என்ன வேண்டுமோ அதனை திட்டமிட்டு செயல்படுத்துவது தான் ஓய்வு என்ற நிலையில் உளவியல் தன்மை. பெரும்பாலான ஏழைகள் வேலைக்காரர்கள் பணத்தை நேரடியாக பெறுவதற்காகவே உழைக்கின்றனர்.. பணத்துக்கும் இவர்களுக்கும் இடையில் உள்ள செயலை மறந்து விடுகின்றனர். பணம் என்பது செயலின் முடிவு! உழைப்பின் முடிவில் கிடைக்கும் ஊதியம் என்பது… அவர்கள் புரிந்து கொள்ள விரும்பாத ஒரு உளவியல் சிக்கல்.
மண்ணுக்குள் இருப்பது என்னவென்று தோண்டிப் பார்க்க வேண்டிய தேவையில்லை.. நீர் ஊற்றிப் வளர்த்தாலே உள்ளே இருந்து வெளியே வருவது நெல்லின் விதையா அல்லது முள்ளின் விதையா என்பது தெரிந்துவிடும். பிரபஞ்சம் விதையின் உயிரணுவை வெளிப்படுத்தி விடும்.. அதே போல தான்.. மனிதர்கள் யாரையும் நல்லவரா கெட்டவரா என தோண்டி துருவி ஆராய வேண்டிய அவசியமில்லை.. நல்லதை மட்டும் செய்து கொண்டு பார்த்தால் போதும்…. சில நாட்களிலேயே அவர்கள் தங்களை வெளிப்படுத்துகிறார்கள். அவர்கள் விஷ ஜந்தா அல்லது நேசத்தை ஜந்தா.. தெரிந்துவிடும். ஆகவே உண்மையை நன்மையை கீரையைப் போல பிறரை வளர்க்க ஊற்றி வந்தால் போதும் நல்லவர்கள் ஓட்டி விடுவார்கள்.. நல்லவர் அல்லாதவர்களை ஓடிவிடுவார்கள்.. நாம் பிரபஞ்சத்தில் நன்மையை மட்டுமே செய்து வந்தால் நம்முடைய நன்மை அவர்களுடைய நிஜ விசிட்டிங் கார்டு என்கின்ற அவர்கள் வந்த நோக்கத்தை… அவர்களுக்குள் மறைத்து வைத்திருந்த அந்த நோக்கத்தை… தெரிவித்துவிடும்..
தன்னுடைய பிரச்சனைக்கு தான் முயன்று முயற்சித்து உதவிக்கு அதுபோன்ற அது சார்ந்த நிபுணர்கள் இடத்தில் ஆலோசனை பெறுவதை விட்டு விட்டு.. முழுமையான ஈகோ உடன் என்னுடைய பிரச்சினையை கடவுளே நீயே தீர்த்து வை உனக்கு நான் சிறிதளவு சடங்கு செய்து தானே சாப்பிட்டுக் கொள்கிறேன்.. என்கிற மனநிலையில் பலர் வாழ்கின்றனர்.. இன்னும் பலர் கட்டிடத்தை கட்டத்தை சீரமைத்தால் சரியாகி விடும் என்ற நம்பிக்கையில்.. இன்னும் பலர் கிரக நிலைகளை இயக்கங்களை மாற்றியமைக்க ஏதாவது வழியுண்டா என்று முயற்சிக்கின்றனர்.. இதை இப்படி யோசித்துப் பாருங்கள்.. உடல் பிரச்சனைக்கு கிரகத்தை மாற்றி வைத்தால் நடந்து விடும் என்றால் இந்த உலகத்தில் நோய்க்கான மருந்து கண்டுபிடிப் பதற்கு வாய்ப்பே இல்லை.. கிரகம் பலன் கொடுக்கிறது என்றால் மனிதனுடைய முயற்சி என்று ஒன்று இல்லாமல் போக்கிவிடும்.. கிரகம் என்பது கடவுள் அல்ல.. கடவுள் என்பது கிரகம் அல்ல.. மனித முயற்சி தான் பிரபஞ்ச வளர்ச்சிக்கு…. பிரபஞ்ச பரிணாம வளர்ச்சிக்கு… மூலகாரணம் மூளை காரணம்.. சுத்த அறிவே சிவம் என்கிறார் பாரதியார்
ஆகவே அறிவினால் ஒரு செயலை மாற்ற முடியும் அறிவு என்பது தகவலைப் பெறுவது அறிவு அல்ல .. தகவலை செயலாக மாற்றுவது . செயலை பயனுள்ளதாக உருமாற்றுவது.. இவைதான் அறிவாகும் இதுவே எம் எஸ் கே தியரி மனித முயற்சி தொடர் வழிகாட்டல் முயன்று தவறிக் கற்றல் இதன் அடிப்படையாக கொண்டே நடைபெற்று வருகிறது ஆண்டாண்டு காலமாக என்பதை உணர்வது தான் உளவியல் அதாவது பிரபஞ்சம் உளவியல் கட்டடத்தின் கட்டடத்தையும் மாற்றிவிட்டால் பணம் பெருகும் என்றால் தொழிற்சாலைக்கும் தொழிலாளிக்கும் வேலையே இல்லை.. எல்லாம் கடவுள் செய்கிறான் என்றால் மனிதனுக்கு கடவுள் வேலைக்காரன் என்றாகிவிடும்.. ஆனால் பிரபஞ்சத்தில் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு செயல் வடிவில் இயக்க வடிவில் சங்கிலி போன்ற தொடர்பில் உருவாக்கப்பட்டு இயக்கப்பட்டு கொண்டிருக்கிறான்… நம்முடைய செயலை நம்மோடு உள்ள அவர்களோடு இணைந்து தான்.. செயலாற்றி கொள்ள முடியும் பயனை பெற்றுக் கொள்ள முடியும் இது பிரபஞ்ச இயங்கு இயல் கொள்கை.
தனக்கு தேவை ஏற்பட்டால் நொடிக்கு நூறு முறை போன் தொடர்பு கொண்டு தேவையானதை பெற்றுக் கொள்வார்கள் சிலர். அது ஆலோசனையாக இருக்கலாம் பணமாக இருக்கலாம் அறிவாக இருக்கலாம்.. தனக்கு தேவை முடிந்து விட்டால் அல்லது பிரச்சினை தீர்ந்து விட்டால் தொடர்பை துண்டித்துக் கொள்வார்கள்.. ஏன் தொடர்பு கொள்ளவில்லை எனக்கேட்டால் அதற்கு அவர்கள் நீங்கள் பிஸியாக இருப்பீர்கள் உங்களை சிரமப் படுத்தக் கூடாது என்பதற்காக தான் உங்களோடு அலைபேசியில் தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை… என்று நவீன பொய்யை நம்பு வைப்பார்கள் இந்த டிஎன்ஏ பொய்யர்கள்.. ஆகவே நாம் புரிந்து கொள்ளவேண்டிய செய்தி என்னவென்றால் ஆறுதல் ஆலோசனைக்கும் உள்ள மதிப்பு செயல் சிறப்பு இவற்றை தெரியாதவர்கள் இடத்தில் நாம் நம்முடைய விலை உயர்ந்த அழிவு ஆலோசனை செயல் திருத்தம் நடத்தை மேம்பாடு இவற்றை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.. காரணம் இவர்கள் தன்னுடைய தேவையை பூர்த்தி செய்தார்கள் என்பதை விட நமக்கு வேலை இல்லை அதாவது இவர்களுக்கு வேலை இல்லை அதனால்தான் என்னிடத்தில் பேசுகின்றனர்..
எந்த சமயத்திலும் என்னிடத்தில் பேசுவதற்கு காரணம் அவர்களுக்கு வேலை இல்லை என்பதாக மதிப்பீட்டு கொள்கையில் வாழ்வார்கள்.. அறிவை சாதாரண மக்களுக்கு வழங்கும் பொழுது அது வெட்டிப்பேச்சு.. அறிவை தொழிலதிபர்களுக்கு வழங்கினால் அது வெற்றிக்கான ஆலோசனை!
MSK Muhaiyuddin, Founder & CEO, MSK Life Clinic Foundation
Comments
Post a Comment