மூளையா? மனமா? மனபாதிப்பினை சரிபடுத்துவது எவ்வாறு? அறியுங்கள்!

இது MSK முகயுதீன் (Founder & CEO MSK Life Clinic Foundation) அவர்களின் சமுதாய நலனிற்கான ஓர் விழிப்புணர்வு பதிவு! 


 
“மூளை தான் உடலை இயக்குவது” என்ற ஒற்றை வரியில் அடங்குவதில்லை ‘மூளை’ என்ற தொகுப்பு. “மனிதனுடைய மனம் அனைத்தையும் செய்யும் ஆற்றல் பெற்றவை” என்ற ஒற்றை வரியில் இல்லை ‘மனம்’ என்பது! எப்படி ‘மூளை’ என்பது எண்ணற்ற நரம்புகள், அதை இணைக்கும் தசை பகுதிகள், இவற்றோடு இருக்கும் ரத்த ஓட்ட ஆற்றல் மற்றும் இவற்றை பாதுகாக்கும் வெளி ஓடு போன்றவற்றால் பின்னிப் பிணைந்துள்ளதோ, அதேபோல தான் மனமும்… மனம் என்பது கருவுற்ற காலத்தில் இருந்து நடப்பு காலம் வரையிலான படிப்பு, அனுபவம், சமூகம், கலாச்சாரம் மற்றும் நிகழ்வுகள் சார்ந்த படிப்பினைகள் போன்றவற்றின் தொகுப்பு அறிவாக உள்ளது. 


 
இது மட்டுமல்ல… மூளையில் நோய் ஏற்பட்டால் அதில் எப்படி நுண் ஓட்டங்களும், ஆற்றல்களும் தடைபடுகின்றனவோ அதேபோல வாழ்வில் ஏற்படும் இன்னல்கள், எதிர்பார்த்த நிகழ்வுகளில் காலம் கடத்தல் மற்றும் புதிய தொடர்புகள் அல்லது பழைய தொடர்புகளின் துண்டிப்புகள் போன்றவை நடந்தவைகளையும், முடிவெடுக்கும் சிக்கல்களையும் உருவாக்கிவிடுகிறது! இதனடிப்படையில் மன அழுத்தம், மன பாதிப்பு, செயல் தன்மை இழப்பு, நடத்தையில் மாற்றம், உணர்ச்சிகளில் முறையற்ற வெளிப்பாடு, உடல் இயக்க பிரச்சினைகள், உடல் நோய்கள், சமூகத்தோடு வெறுப்பு, இணைப்பு அல்லது அதீத பாதுகாப்பு கருதி ஏற்படும் இணைப்பு போன்றவை நிகழ்கின்றன. 



இதனால் மனதளவில் சிறைப்படுத்தப்பட்ட எண்ணங்களால் உடல்நலமும் செயல் நலமும் பாதிக்கப்படுகிறது! இவற்றிலிருந்து விடுபட எம் எஸ் கே லைஃப் பவுண்டேசன் மூலமாக மருந்தில்லா மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியும். உங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இந்த பதிவு! 
 மேலும் விவரங்களுக்கு: 
 எம் எஸ் கே லைஃப் கிளீனிக் பவுண்டேசன் 
தொலைபேசி: 93600 53930

Comments

Popular posts from this blog

Conflict between Functional meaning and semantics meaning with unequal and unmatched people

சக்தியுள்ள மனிதர்களாக மாற வேண்டுமா?

உலகத்தில் பொய் பேசுபவர்கள் வெற்றி அடைகின்றனர். இதற்கான உளவியல் காரணம்