Just Call – MSK Theory





மனம் சார்ந்த பிரச்சினைகளுக்குநீங்கள் கூப்பிட்ட குரலுக்கு நாங்கள் உதவி செய்ய காத்துக்கொண்டு இருக்கிறோம். துக்கம் தொண்டையை அடைக்கின்றதா? இரவில் தூக்கம் இன்றி தவிக்கிறீர்களா? பாசம் என்ற வலைக்குள் சிக்கி தினம் தினம் புழுங்கிக் கொண்டு இருக்கிறீர்களா?ஏதாவது ஒரு பயம் உங்களை தினம் தினம் நிம்மதி இல்லாமல் உங்களது மனதை துளைத்தெடுக்கின்றதா? கனவில் வருவது போன்றே தனக்கும் தன் குடும்பத்தில் நடக்கின்றது என்று எப்பொழுதும் மனம் பதட்டத்துடனேயே இருக்கின்றதா? தெரியாமல் செய்த தவறுக்கு இன்று வரை உங்களுக்கு நீங்களே தண்டனை கொடுத்துக் கொண்டு வாழ்கின்றீர்களா? 


குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளினால் உங்களது மனதை மிகவும் வேதனைப்படுகின்றதா? கணவன் மனைவி உறவு சார்ந்த பிரச்சினைகளினால் நிம்மதி இல்லாமல் தவிக்கிறீர்களா? கடந்த கால நினைவுகளை மறக்க முடியாமல் மனப் போராட்டத்தில் வெந்து கொண்டு இருக்கிறீர்களா? என்னை யாரும் புரிந்து கொள்ளுவது இல்லை என்ற ஏக்கத்தினால் வரும் அழுகை,மற்றும் பிள்ளைகளின் பிரிவின் மூலம் நீங்கள் தனிமையில் தவிக்கின்றீர்களா? உங்களுடைய பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொள்ளாமல் தினம் தினம் ஏசுகின்றார்களா? 




உங்களிடம் அன்பாக பேச யாரும் இல்லை என்ற ஏக்கத்தினால் தினம் தினம் நீங்கள் மனதுக்குள் அழுதுகொண்டே இருக்கின்றீர்களா?மற்றவர்களுக்கு நடந்த சம்பவம் போல் தனக்கும், தனது குடும்பத்தில் யாருக்காவது நிகழ்ந்து விடுமோ என்ற பயம் படபடப்பு ஏற்படுகின்றதா?நீங்கள் எவ்வளவு தான் குடும்பத்தில் உள்ளவர்களை அக்கறையுடன் கவனித்துக் கொண்டாலும், அவர்கள் உங்களை ஏளனமாக நினைப்பதால் உங்களது மனம் நொந்து விடுகின்றதா? வேலைக்கு செல்லும் இடத்தில் உங்களுக்கு ஏற்படும் அவமானம் உங்களை துன்புறுத்துகின்றதா? 




 உங்களால் எந்த வேலையிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு செய்ய முடிவதில்லையா? தினம் தினம் ஏதாவது ஒரு சிக்கல், பிரச்சினை உங்களை வறுத்தெடுக்கிறதா? கவலை வேண்டாம்…உங்களுக்கென்று நாங்கள் இருக்கின்றோம்.உங்களை நாங்கள் புரிந்து கொள்கிறோம்… இணையுங்கள் எங்களுடன்…. இயற்கை கொடுத்த இந்த வாழ்க்கையை இனி நீங்கள் மகிழ்ச்சியாகவும், மன நிறைவாகவும், சந்தோசமாகவும், ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் உங்களுக்கான வாழ்க்கையை வாழ்ந்து அனுபவிக்க நாங்கள் உதவி செய்கின்றோம். அழையுங்கள்… கூப்பிட்ட குரலுக்கு நாங்கள் செவி கொடுத்து உங்களை வெற்றி அடைவதற்கான வழி அமைக்க உதவி புரிகின்றோம்…. 




 MSK Just Call மற்றும் Help Line 
Cell – 93602 53930

Comments

Popular posts from this blog

Conflict between Functional meaning and semantics meaning with unequal and unmatched people

சக்தியுள்ள மனிதர்களாக மாற வேண்டுமா?

உலகத்தில் பொய் பேசுபவர்கள் வெற்றி அடைகின்றனர். இதற்கான உளவியல் காரணம்